Subtotal: ₹0

வத்தல் பொடி 250 கிராம்
Price:₹80₹65On sale
குமரி மாவட்ட இயற்கை வளத்தில் பயிரப்பட்டது. குறைந்த விலையில் நமது தளம் மூலம் நீங்கள் இதனை பெற்று கொள்ளலாம்.
Descriptions
மிளகாயில் கொழுப்புச் சத்தோ, உப்புச் சத்தோ இல்லை என்பதால் இதய நோயாளிகளுக்கும், சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்களுக்கும் மிளகாய் கொடுக்கலாம். நார்ச்சத்து அதிகமுள்ளதால், எடைக் குறைப்புக்கும், நீரிழிவுக்கும், இதய நோய்களுக்கும்கூட மிளகாய் நல்லது.
சிறப்பம்சங்கள்
- இயற்கை உரத்தில் வளர்க்கப்பட்டது
- சுகாதாரமானது
- சுத்தமானது
- விலை குறைவு
- உடனடி டெலிவரி