Subtotal: ₹0

தக்காளி 1 கிலோ
Price:₹18
குமரி மாவட்ட இயற்கை வளத்தில் பயிரப்பட்டது. குறைந்த விலையில் நமது தளம் மூலம் நீங்கள் இதனை பெற்று கொள்ளலாம்.
Descriptions
எளிதில் சீரணமாகும். வயிற்றுக் கோளாறுகளிலும், ஈரல் கோளாறுகளிலும் நல்ல குணமளிக்கும். தக்காளியை சமைத்துண்டாலும், சூப் தயாரித்து உண்டாலும் உடல் வலுப்படும்.
சிறப்பம்சங்கள்
- இயற்கை உரத்தில் வளர்க்கப்பட்டது
- சுகாதாரமானது
- சுத்தமானது
- விலை குறைவு
- உடனடி டெலிவரி