Subtotal: ₹0

உருளைக்கிழங்கு 1 கிலோ
Price:₹40
குமரி மாவட்ட இயற்கை வளத்தில் பயிரப்பட்டது. குறைந்த விலையில் நமது தளம் மூலம் நீங்கள் இதனை பெற்று கொள்ளலாம்.
Descriptions
உலகின் அனைத்து நாட்டு மக்களாலும் விரும்பி உண்ணப் படுகின்றன பிரதான 10 உணவு வகைகளில் உருளைக்கிழங்கு இடம்பெறுகிறது. உருளைக் கிழங்கு பூமிக்கடியில் விளைகின்ற ஒரு கிழங்கு வகை ஆகும். இது தென் அமெரிக்க கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பயிர்வகை. பிற்காலத்தில் காலனி ஆதிக்க நாட்டின் வியாபாரிகளால் உலகெங்கிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து அப்படியே சாப்பிட்டாலே பசியை போக்க வல்ல ஒரு உணவாக இருக்கிறது. இந்த உருளைக்கிழங்கு உலக மக்கள் அனைவரின் வரவேற்பை பெற்ற ஒரு உணவாக இருக்கிறது.
சிறப்பம்சங்கள்
- இயற்கை உரத்தில் வளர்க்கப்பட்டது
- சுகாதாரமானது
- சுத்தமானது
- விலை குறைவு
- உடனடி டெலிவரி