மாம்பழம் 1 கிலோ
குமரி மாவட்ட இயற்கை வளத்தில் பயிரப்பட்டது. குறைந்த விலையில் நமது தளம் மூலம் நீங்கள் இதனை பெற்று கொள்ளலாம்.
Descriptions
நாம் உணவாக கொள்வதற்கு புவியில் பலவகையான பழங்கள் இருக்கின்றன. அதில் பழங்காலந்தொட்டே இந்திய நாட்டில் மக்களால் விரும்பி உண்ணப்பட்ட பழமாக மாம்பழம் இருந்து வந்திருக்கிறது. ஆண்களும், பெண்களும் உடலளவில் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே திருமணத்திற்கு பின்பு ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். மாம்பழம் சாப்பிடுபவர்களுக்கு மலட்டுத்தன்மை நீங்கி நல்ல குழந்தைப்பேறு ஏற்படும். சத்துக் குறைபாடுகளால் சிலருக்கு சிறிது நேரத்திலேயே பலம் இழந்து, உடல் சோர்ந்து விடும். மாம்பலத்தில் உடலுக்கு தேவையான பல விட்டமின்கள், தாது சத்துகள் உள்ளதால் அதை சாப்பிடுபவர்களுக்கு உடல்சக்தி கிடைக்கும்.
சிறப்பம்சங்கள்
- இயற்கை உரத்தில் வளர்க்கப்பட்டது
- சுகாதாரமானது
- சுத்தமானது
- விலை குறைவு
- உடனடி டெலிவரி