பலாப்பழம் 1 கிலோ


குமரி மாவட்ட இயற்கை வளத்தில் பயிரப்பட்டது. குறைந்த விலையில் நமது தளம் மூலம் நீங்கள் இதனை பெற்று கொள்ளலாம்.

Descriptions

பலாப்பழம் சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது. பலாபழம் மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தைத் தரும். நரம்புகளை உறுதியாக்கும், ரத்தத்தை விருத்தி செய்யும். கண் பார்வைக்கு உதவும் விட்டமின் ஏ பலாப்பழத்தில் அதிக அளவில் உள்ளது.

சிறப்பம்சங்கள்

  • இயற்கை உரத்தில் வளர்க்கப்பட்டது
  • சுகாதாரமானது
  • சுத்தமானது
  • விலை குறைவு
  • உடனடி டெலிவரி

Similar Products

3051167122162713247