post-full-image

நல்லமிளகு 100 கிராம் பாக்கெட்


Price:₹350
குமரி மாவட்ட இயற்கை வளத்தில் பயிரப்பட்டது. குறைந்த விலையில் நமது தளம் மூலம் நீங்கள் இதனை பெற்று கொள்ளலாம்.

Descriptions

மிளகு எண்ணற்ற ஊட்டசத்துக்கள் மற்றும் மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆஸ்துமா , சளி, இருமல் போன்ற சுவாசப் பிரச்சினைகளுக்கு மிளகு ஒரு சிறந்த மூலிகை மருந்தாகும். அஜீரணம் மற்றும் வாய்வுக்கான ஒரு பாரம்பரிய மருந்தாக மிளகு சிறந்து விளங்குகிறது. மருத்துவ குணங்கள் நிறைந்த மிளகு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும்.


சிறப்பம்சங்கள்

  • இயற்கை உரத்தில் வளர்க்கப்பட்டது
  • சுகாதாரமானது
  • சுத்தமானது
  • விலை குறைவு
  • உடனடி டெலிவரி

Similar Products

8353913799797418757