ஏத்தன் வாழைப்பழம் 1 கிலோ
குமரி மாவட்ட இயற்கை வளத்தில் பயிரப்பட்டது. குறைந்த விலையில் நமது தளம் மூலம் நீங்கள் இதனை பெற்று கொள்ளலாம்.
Descriptions
வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து இருப்பதால் உடலில் இருதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. குறிப்பாக இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் சீராக இயங்க உதவுகிறது. மலச்சிக்கலைப் போக்கும் சக்தி பூவன் பழத்திற்கு அதிகமாக உண்டு.
சிறப்பம்சங்கள்
- இயற்கை உரத்தில் வளர்க்கப்பட்டது
- சுகாதாரமானது
- சுத்தமானது
- விலை குறைவு
- உடனடி டெலிவரி